Mud Therapy
The use of mud baths has been traced to ancient Egypt, where Cleopatra bathed in mud from the Dead Sea to enhance her complexion. Therapeutic Mud is rich in minerals which has plenty of advantage.
Benefits:
- Easing the pain of arthritis
- Cures all kind of skin disease
- Reduce body heat
- Fibromyalgia to reducing the appearance of wrinkles and nurturing the skin
- Increase blood circulation and Improves complexion
- A popular spa treatment today
மண் சிகிச்சை
மண் குளியல் பயன்பாடு பண்டைய எகிப்தியர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கிளியோபாட்ரா சாக்கடலில் இருந்த மண்ணில் குளித்து, தனது நிறத்தை மேம்படச் செய்கிறார். கனிம வளமாமிக்க சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மண்ணினால் பல நன்மைகள் உள்ளன.
நன்மைகள்:
- கீல்வாதத்தினால் ஏற்படும் வலியைத் தளர்த்தல்
- எல்லாவிதமான தோல் வியாதியையும் குணப்படுத்துகிறது
- உடல் வெப்பத்தை குறைத்தல்
- இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தோலின் நிறம் மேம்படும்
- இன்று இது ஒரு பிரபலமான ஸ்பா சிகிச்சை முறையாக உள்ளது