Facebook
Twitter
Google Plus

Advantages of Naturopathy

  • Diseases can be cured through our food habits.
  • Resolving Chronic diseases which is not cured by medicines.
  • Naturopathy not only heals but also teaches how to lead a best way of life.
  • Lack of side effects and reactions.
  • We find finds the root cause of the diseases and we cure it altogether.
  • In fact, it prevents diseases, helps to live without diseases, in-expensive, and also suitable for poor people.
  • Easy for everyone can practice at home.
  • It does not hold any secrets.
  • Anyone can follow it easily.
  • Accepted by Scientists and doctors globally.
  • Naturopathy also teaches vedas and religions. It is supported by great philosophers; and it is suitable for everyone. It increases the lifespan
  • It was followed by Gandhiji. For the Indian people to follow naturopathy he introduced it in his Project Eighteen.
  • Natural medicine has been curing many chronic diseases since so many years.
  • Natural life paves way to live without diseases, and to eradicate diseases.
  • Scholar M. Varatharasanar, Maraimalaiyadikal, Thiru.Vi.ka, Bernard shaw, Rajaji, Morarji desai praised and followed natural medicine!
  • இயற்கை மருத்துவம் சிறந்தது!

  • உணவு முறைகளையே மருந்தாகக்கொண்டு நோய்கள் தீர வழிமுறைகள் செய்வது
  • மருந்தினால் தீராத நாட்பட்ட நோய்களையும் தீர்ப்பது
  • மருத்துவத்தோடு சிறந்த வாழ்க்கை நெறிகளைப் போதிப்பது. பின்விளைவுகள், பக்க விளைவுகள் இல்லாதது.
  • நோய்களுக்கான மூலக்காரணங்களை அறிந்து எளிய முறையில் நோயை அடியோடு நீக்கவல்லது.
  • உண்மையில் நோயைத்தடுப்பது, நோயின்றி வாழத் துணை நிற்பது, செலவில்லாதது, ஏழைகளுக்கும் ஏற்றது.
  • அவரவர் வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடியது.
  • ஒளிவு மறைவாக எந்த ரகசியத்தையும் வைத்துக் கொள்ளாதது.
  • எல்லோருக்கும் எளியதாகப் பழகிக் கொள்ளக் கூடியது.
  • விஞ்ஞானிகளும், உலகப் பெரும் மருத்துவர்களும் ஒப்புக்கொள்வது.
  • வேதங்களும் மதங்களும் போதிப்பது ! தத்துவ ஞானிகள் ஆதரித்தது; எல்லோருக்கும் ஏற்றது. இது ஓர் அறவழி மருத்துவம.் நோய்களைப் போக்கி ஆயுளை நீடிக்கச் செய்கிறது.
  • காந்தியடிகள் போற்றியது. இந்திய மக்களுக்காக அவர் தயாரித்த நிர்மாணத் திட்டங்கள் பதினெட்டில் இயற்கை மருத்துவமும் ஒன்று.
  • பல ஆண்டுகளாகப் பல வியாதிகளைக் குணப்படுத்துகிறது இயற்கை மருத்துவம்.
  • இயற்கை வாழ்வு நோயின்றி வாழவும், இயற்கை மருத்துவம் நோய்களைப் போக்கவும் பயன்படுவது.
  • அறிஞர் மு. வரதராசனார், மறைமலையடிகள். திரு.வி.க., பெர்னாட் ஷா, இராஜாஜி, மொரார்ஜி தேசாய் முதலானோர் போற்றி வாழ்ந்தது இயற்கை மருத்துவமே