Fruits and vegetables are the gifts of nature. Naturopathy prescribes a diet that can be adopted by anyone easily, it's a holistic healing approaches take over the task of helping you out in achieving the desired physique. Diet includes juice therapy, fasting & a satvik food style.
Benefits of Naturopathy
பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கையின் பரிசு. இயற்கை மருத்துவம் எளிதில் யாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உணவு வகைகளை உணர்த்துகிறது. இயற்கை மருத்துவம் ஒரு முழுமையான சிகிச்சைமுறையாகும். இந்த சிகிச்சைமுறையின் மூலம் நீங்கள் விரும்பிய உடலமைப்பை அடைவதற்கு உங்களுக்கு உதவுகிறது. இதில் பழச்சாறு சிகிச்சை, உண்ணாவிரதம் மற்றும் சாத்வீக உணவு முறைகள் அடங்கும்.
இயற்கை மருத்துவத்தின் பலன்கள்: