தீராத சளி- தும்மல்- தலைவலி-அலர்ஜி- அல்சர்- ஆஸ்துமா- நீரிழிவு- தோல் நோய்கள்- மூட்டு வலி பலவித வாத வினைகள், உயர் / தாழ் ரத்த அழுத்தம்- உடல் பருமன்- கண்,காது,நரம்பு,பல்,இதயம்,கல்லீரல்- குழந்தையின்மை- கர்ப்பப்பை- மற்றும் மாத விலக்கு பிரச்சனை- சிறுநீரகக்கல் மற்றும் கோளாறுகள்- நீடித்த மலச்சிக்கல்- தூக்கமின்மை- மூல நோய்- சுரப்பிக்கள்- வாயுபிரச்சனைகள்- போதை- குடிப்பழக்கம்- மன நோய்கள்- ஆண்மைக் கோளாறு இன்னும் வேறு பல எதுவாக இருப்பினும்.
அறுவை சிகிச்சை(Operation) செய்ய வேண்டிய எந்த நோயாளியும் இங்கு சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சையினை இலகுவாகத் தவிர்த்துவிட முடியும்.
உணவே மருந்தாக இங்கு முக்கிய பங்கு எடுத்துக் கொள்கின்றது. சிகிச்சையின் போது தேர்ந்தெடுத்த உயிருள்ள உயர்ந்த ரக உணவுகளையே நோய் நிலைமைக்கு தகுந்தாற் போல இங்கு வழங்குகிறோம்.
நமது வண்டி வாகனங்களையும், இயந்திரங்களையும் அவ்வப்போது அக்கறையோடு ஓவராயிலிங் செய்து நல்ல நிலையில் வைத்துக் கொள்கிறோம் அல்லவா?
மனித உடலும் சிக்கல் நிறைந்த ஓர் அதிசிய இயந்திரமே! தொடர்ந்து இயங்கி வரும் உடல் உறுப்புகளுக்கு சற்று ஓய்வு கொடுத்து உள்ளும் புறமும் ஓவர் ஆயிலிங் செய்து கொள்வது பல விதங்களிலும் சிறப்பானது. அந்த வாய்ப்பு இயற்கை மருத்துவத்தில் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றது. நோய் வருமுன் காத்தல் என்பது அறிவார்ந்த செயல் தானே? அப்படி உடலை பண்படுத்திக் கொள்பவர்களுக்கு எந்த வித ஆபத்தான நோய்களும் நெருங்குவதில்லை என்பது இத்துறையில் அனுபவம் கண்ட உண்மை.இதற்குத் தேவையான நாட்கள் பத்து. பின் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் புத்துணர்ச்சிதான் ;
புதுமலர்ச்சிதான். அது போல ஒருமுறை இங்கு சிகிச்சை பெற்றவர்கள் மீண்டும் இங்கு வந்து சிகிச்சை பெருவதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஏற்கனவே, மற்ற(இயற்கை) மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் கூட இங்கு வந்து யோக சிகிச்சை, டோட்டல் மசாஜ், வண்ண சிகிச்சை, சாத்வீக எனிமா, அக்குபஞ்சர், வலி நிவாரண சிகிச்சை, ஸ்டீம் பாத் போன்ற தேவையான சிகிச்சைகளை காலை, மாலை வந்து எடுத்துக் கொள்கின்றனர்.