Facebook
Twitter
Google Plus

Yogasanas

Yoga is a spiritual discipline which is originated in ancient India where, various traditions of yoga are found in India. Yoga helps in alleviate health problems, reduce stress and make the spine supple. Yoga includes physical and mental exercise which is a disciplined method utilized for attaining a goal. The ultimate goal of Yoga is Moksha.

  • Improves concentration , inner peace, memory power & flexibility
  • Meditation has the power to build inner intuition
  • Helps to maintain Stress free & fresh mind
  • Helps in weight reduction and maintenance
  • Strengthen lungs and stimulate blood circulation
  • More intake of oxygen retains healthy and clearer skin
  • Ease from menstrual problem
  • Extends the Life Span

யோகாசனம்

யோகா என்பது ஆன்மீக ஒழுக்கம் ஆகும். இது பண்டைய இந்தியாவில் உருவானது. இங்கு பல்வேறு யோகா மரபுகள் இந்தியாவில் காணப்படுகின்றன. யோகா உடல்நலப் பிரச்சினைகளை ஒழிப்பதில் உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு, முதுகெலும்பபை நமக்கு உகந்ததாக்குகிறது. யோகாவின் உடல் ம்ற்றும் மனப்பயிற்சிகளால் நம் இலக்கை அடைவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஒழுங்குமுறை பயிற்சியாகும். யோகாவின் இறுதி இலக்கு மோக்ஷத்தை அடைவதாகும்.

  • செறிவு, உள் அமைதி, நினைவாற்றல் மற்றும் நெகிழ்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது
  • தியானம் நம் உள்ளுணர்வை வளர்க்கும் ஆற்றல் உடையது
  • மன அழுத்தம் இல்லாமல் புதிய எண்ணங்களைப் பராமரிக்க உதவுகிறது
  • உடல் எடை குறைப்புக்கும் பராமரிப்புக்கும் உதவுகிறது
  • நுரையீரலை வலுப்படுத்தி இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது
  • அதிக பிராணவாயுவை உள்ளெடுத்து, உடலை ஆரோக்கியமாகவும், தோலைத் தெளிவாகவும் வைத்திருக்கிறது
  • மாதவிடாய் பிரச்சனையிலிருந்து எளிமையாக்கலாம்
  • வாழ் நாட்களை நீடிக்கிறது